புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் சகோதரர் மறைந்த பெரியவர் எம்.ஜி.சக்ரபாணி அவர்களுடைய மகன் எம்.ஜி.சி.ராஜேந்திரன் அவருடைய மனைவி சாந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் நேரில் சந்தித்து,தங்களது மகன் எம்.சி.ஆர் பிரவீன் திருமணம் 20.04.11 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு , கழக பொதுச்செயலாளர் புரட்சி தலைவி அம்மா அவர்களை அவர்களது இல்லத்தில் நேற்று காலை 14.04.11 அழைப்பிதழை வழுங்கினார்
No comments:
Post a Comment