முதல் அடிமை பெண்ணில் எம்.ஜி.ஆர் ,நம்பியார்,கே.ஆர் .விஜயா,சரோஜா தேவி அகியோருக்கான் உடைகள் அபாரமாக இருக்கும்.அரங்க அமைப்புகள் உடையல்ங்கரத்தொடு போட்டி போடும். ரத்னா இதில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்திர்ப்பார்.
அவர் குதிரையேற்ற காட்சியில் நடிக்க பயிற்சி பெற்ற பொது இடிப்பில் அடிபட்டு நிறைய ரத்தம் வெளியேறி அதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது.
"அடிமை பெண் " படம் மும்முரமாக வளர்ந்த வந்த நேரத்தில் பொது சட்டமன்றம் தேர்தலும் அறிவிக்கப்பட்டது .எம்.ஜி.ஆர் அவர்கள் அதே நேரத்தில் பரங்கி மலைக்கு போட்டியிட்டார் .
தேர்தில் பிரச்சாரம் மும்முரமான்பொது தான் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்டார் .
பிறகு சரோஜா தேவி பெங்களூரில் ஹர்ஷாவை திருமண செய்தகொண்டர். எம்.ஜி.ஆர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து குணமாகி வந்தபின் முதல் "அடிமை பெண் " படத்திற்காக எடுத்த காட்சிகள் அனைத்தையும் மாற்றி புதிய திரைக்கதையில் "அடிமை பெண் " படம் உருவானது .படத்தில் நம்பியார்,சரோஜாதேவி,ரத்னா,கே.ஆர்.விஜயா இல்லை.
தொடரும்….
No comments:
Post a Comment