Director K.Balachander
Actress Lakshmi
Actor Satyaraj
Actress Sneha
Director Kathir
Fan Ram From Abroad
Thanks To MGR HUMANITY CLUB
Director K.Balachander
Actress Lakshmi
Actor Satyaraj
Actress Sneha
Director Kathir
Fan Ram From Abroad
Thanks To MGR HUMANITY CLUB
பெரியவர்எம்.ஜி.சக்ரபாணி,எம்.ஜி.ஆர்.பேரனும் எம்.ஜி.சீ.பாலு அவர்களின் புதல்வருமான எம்.ஜி.சீ.பீ.பிரதீப் அவர்கள் அ.இ.அ.தி.மு.கழகத்தின் சிறப்பு பேச்சாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பிரதீப்பின் முதல் பொது கூட்டம் 22.04.10 வியாழன் மலை 7 மணியளவில், திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நடைபெற்றது. மிகுந்து அவுலுடன் எதிர் பார்த்து மக்கள் மத்தியில் அவர் பேசினார்.
பொது கூட்டம் கேட்டு எழுதும் தொண்டன் !
தகவல் - புரட்சி தலைவர் ஜி.சிவா (கோவை )
Article from :Urimaikural Magazine
The district that had produced some of the greatest artists and musicians of the country is honouring its yet another great son, the well known silver screen icon 'Makkal Thilakam’ and the late Chief Minister of Tamil Nadu M.G. Ramachandran by constructing a memorial for him in his ancestral village of Vadavannur in Chittur taluk, 15 km from Palakkad.The memorial – a Community Hall – constructed by the Vadavannur Grama Panchayat will be inaugurated by Union Minister of State for Home Mullappally Ramachandran on Monday.
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
இதயம் என்றொரு ஏடெடுத்தேன்
அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்
எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்
எனக்கது போதும் வேறென்ன வேண்டும் -
(உன்னை )
காதல் என்றொரு சிலை வடித்தேன்
அதை கண்கள் இரண்டில் சிறை எடுத்தேன்
சிறை எடுத்தாலும் காவலன் நீயே
காவலன் வாழ்வில் காவியம் நானே -
(உன்னை )
பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட
கட்டு கூந்தல் முடித்தவளே -
என்னைக்காதல் வலையில் அடைத்தவளே
அரும்பு மீசை துள்ளி வர
அழகுப் புன்னகை அள்ளி வர
குறும்புப் பார்வை பார்த்தவரே -
என்னைக்கூட்டுக் கிளியாய் அடைத்தவரே
கையில் எடுத்தால் துவண்டு விழும்
கன்னம் இரண்டும் சிவந்து விடும்
சின்ன இடையே சித்திரமே
சிரிக்கும் காதல் நித்திலமே
நிமிர்ந்து நடக்கும் நடையழகு
நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதியில் நிறையும் முகத்தழகு
யாவும் உந்தன் தனியழகு
(கட்டுக்)
உறங்கினாலும் விழித்தாலும்
ஊர்கள்தோறும் அலைந்தாலும்
மனதில் நின்றது ஒரு முகமே
மங்கை உந்தன் திருமுகமே
காசு பணங்கள் தேவையில்லை
ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை
தாவி வந்தது என் மனமே -
இனிதாழ்வும் வாழ்வும் உன் வசமே
(கட்டு)
பால் வண்ணம் .....(பாசம்)
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கன்னம் மின்னும் மங்கை வண்ணம்
உந்தன் முன்னம் வந்த பின்னும்
அள்ளி அள்ளி நெஞ்சில் வைக்க ஆசை இல்லையா?
கார் வண்ண கூந்தல் தொட்டு
தேர் வண்ண மேனி தொட்டு
பூ வண்ண பாடம் சொல்ல எண்ணம் இல்லையா?
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
மஞ்சள் வண்ன வெய்யில் பட்டு
கொஞ்சும் வண்ண வஞ்சி சிட்டு
அஞ்சி அஞ்சி கெஞ்சும் போது ஆசையில்லையா?
நேர் சென்ற பாதை விட்டு
நான் சென்ற போது வந்து
வா வென்று அள்ளிக் கொண்ட மங்கை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
பெண்: பருவம் வந்த காலம் தொட்டு
பழகும் கண்கள் பார்வை கெட்டு
என்றும் உன்னை எண்ணி எண்ணி ஏங்கவில்லையா?
ஆண்: நாள் கண்டு மாலையிட்டு
நான் உன்னை தோளில் வைத்து
ஊர்வலம் போய் வர ஆசை இல்லையா?
பெண்: கண் வண்ணம் அங்கே கண்டேன்
கை வண்ணம் இங்கே கண்டேன்
பெண் வண்ணம் நோய் கொண்டு வாடுகிறேன்
ஆண்: பால் வண்ணம் பருவம் கண்டு
வேல் வண்ணம் விழிகள் கண்டு
மான் வண்ணம் நான் கண்டு வாடுகிறேன்.