Friday, May 27, 2011

10 அண்டுகால் ஆட்சியில் புரட்சித்தலைவரின் சாதனைகள் (சில) –Part 1

scan0009 (5)

01.பூரண மதுவில்லகு அமுல் படுத்தியது

02.கிராம முன் சீப் பதவியை ஒழித்தது

03.மேலவையை ஒழித்தது

04.தன்னிறைவு திட்டம் தந்தது

05.சத்துணவ திட்டம் தந்தது

06.நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரித்தது

07.புதிய போக்குவர்த்துக்கழகங்கள் உருவாக்கியது

08.காவல் துறையை மூன்றாக பிரித்தது

09.மூன்று ஐ.ஜிக்களுக்கும் தனித்தனி அதிகாரம்  வழுங்கியது

10.புதிய பதவியாக டி.ஜி.பி என்ற பதவியை உருவாக்கியது

11.முதன் முதலாக வீட்டுக்கொரு விளக்கு என்ற இலவச    மின்சாரம் வழுங்கியது.

12.பள்ளிக்கு இலவச சீருடை,காலினி,பல்பொடி வழுங்கியது

13.பொங்கலுக்கு கூடுதல் அரிசி நியாய விலைக் கடையில் வழுங்கியது

14.முதியோருக்கு இலவச வேஷ்டி ,சேலை,பென்ஷன் வழுங்கியது

15.பாரதி ,பாரதிதாசன் ,அன்னா பெயரில் புதிய பல்கலை கழகங்கள் அமைத்தது.

16.தமிழ் மொழிக்கு தனியாக தஞ்சையில் பல்கலை கழகம் அமைத்தது

17.இறுதிவரை அரிசிவிலை உயராமல் கட்டுக்குள் வைத்திருந்தது

[தொடரும் ]

 

Article From : Urimai Kural Magazine (Special Political Edition)

Related Posts Plugin for WordPress, Blogger...