நாடோடி மன்னன் படத்திற்கு பின் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் உருவான இன்னொரு படம் "அடிமை பெண்" படம் .இந்த படம் முதலில் வேறு ஒன்றாக படம் அகப்பட்டது .இதில் எம்.என்.நம்பியார்,சரோஜாதேவி,ஜெயலலிதா,கே.ஆர் .விஜயா,ரத்னா,ஆகியோரை வைத்து பட அகப்பட்டது .
கே.ஆர் .விஜயாவுக்கு அண்ணனாக எம்.ஜி.ஆர் நடித்திர்ப்பார் ,கே.ஆர் .விஜயாவின் கதாபாத்திரம் பெயர் மேகலா,அவரது காதலனாக நம்பியார் வருவார்.நம்பியார் இன்னொரு நாட்டு தளபதி.தங்கையின் காதலை எம்.ஜி.ஆர் ஏற்க மாட்டார்.இதனால் எழும் பிரச்சனையில் நம்பியாரின் சதி திட்டங்களை எம்.ஜி.ஆர் முறியடிக்கும் சந்தர்பங்கள் சரோஜாதேவியை சந்திக்க அவரோடு காதல் ஏற்படுகிறது.
இப்படி படத்தின் முக்கிய காட்சிகளும், சண்டை காட்சிகளும் படமாகப்பட்டன.பி.என்.சுந்தரம் ஒளிப்பதிவும் ,வசனம் சக்தி கிருஷ்ணசாமி ,எங்க வெட்டு பிள்ளை தொழில்நூட்ப் கலைஞர்களை எம்.ஜி.ஆர் அப்படியே பயன்படுத்திக் கொண்டார்.
முதல் அடிமை பெண்ணில் எம்.ஜி.ஆர் ,நம்பியார்,கே.ஆர் .விஜயா,சரோஜா தேவி அகியோருக்கான் உடைகள் அபாரமாக இருக்கும்.அரங்க அமைப்புகள் உடையல்ங்கரத்தொடு போட்டி போடும். ரத்னா இதில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்திர்ப்பார்.
தொடரும்….